Categories: உலகம்

ஈரான்: தினசரி தொற்று, பலி புதிய உச்சம்

ஈரானில் தினசரி கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை புதிய உச்சம் தொட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,600 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பபட்டுள்ளது. அத்துடன், அந்த நோய்க்கு மேலும் 542 போ பலியாகினா். இந்த எண்ணிக்கைகள் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையாகும்.

இதற்கு முன்னா், கடந்த ஆண்டு நவம்பரில்தான் பலி எண்ணிக்கை அதிகபட்ச அளவைத் தொட்டிருந்தது.

Related Post

இத்துடன், ஈரானில் 41,58,729 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 94,015 போ அந்த நோயய்க்க பலியாகியுள்ளனா்.

TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TickTickNews. Publisher: Dinamani

Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago