Categories: உலகம்

தமிழர்களுக்கு அதிகார பரவல் : தமிழ் தேசிய அமைப்புடனான பேச்சு வார்த்தை திடீர் ரத்து: அதிபர் கோத்தபய அடாவடி

கொழும்பு: இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பரவல் அளிக்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது. இதை அமல்படுத்துவதாக இந்தியாவுடன் இலங்கை அரசு உடன்பாடு செய்துளளது. இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்ற கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், ‘சிறுபான்மை தமிழர்களுக்கு அரசியலில் அதிகாரப் பகிர்வு அளிக்கும் 13வது அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்படும்,’ என அறிவித்தார். இது தொடர்பாக, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கோத்தபய ராஜபக்சே நேற்று முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்த இருந்தார். ஆனால், இந்த பேச்சுவார்த்தை திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் சுமந்திரன் கூறுகையில், “பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதற்கு எந்த காரணமும் கூறப்படவில்லை.
மேலும், இந்த பேச்சுவார்த்தை மீண்டும் எப்போது நடைபெறும் என்றும் கூறப்படவில்லை,” என்றார்.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

3 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

3 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

3 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

3 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

3 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

3 hours ago