Categories
உலகம்

பாகிஸ்தான் சுதந்திர தினம்: வாகா எல்லையில் வழக்கமான இனிப்பு பரிமாற்றம் ரத்து

பாகிஸ்தான்: பாகிஸ்தான் சுதந்திர தினமான இன்று வாகா எல்லையில் வழக்கமான இனிப்பு பரிமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய எல்லைப் பாதுகாப்பு படை, பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் பிரிவு இடையே இனிப்பு பரிமாற்றம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply