Categories
உலகம்

உலகின் மிக விலையுர்ந்த உதடு! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஆஸ்திரேலியா சிட்னி நகரில் ரோஷன் டோராப் வைர விற்பனை நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தனது 50 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பெரும் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

மேலும் அதனை முன்னிட்டு மாடல் அழகி சார்லி ஆக்டேவியாவின் உதடுகளில் 3 கோடியே 78 லட்ச ரூபாய் மதிப்புள்ள 126 வைரக் கற்களை, மேக்கப் நிபுணர் கிளார் மாக் பொறுத்தி பிரமாண்டமான லிப் ஆர்ட் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

மேலும் வைரத்தால் ஜொலித்த விலையுயர்ந்த உதடுகளை படம் எடுத்து சமூகவலைதங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
அதுமட்டுமின்றி மூன்றே முக்கால் கோடி ரூபாய் மதிப்புள்ள வைரம் பதிக்கப்பட்டஉதடுகள் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

Leave a Reply