Categories: Uncategorized

ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்தி வரும் பிரபலங்கள்… (புகைப்படம் உள்ளே)

தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஸ்ரீதேவி. 50 வயதை இவர் கடந்த போதிலும் இளம் நடிகைகளுக்கு சவால் விடுவது போல் அழகில் மிளிர்ந்தவர். இரவது மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழ் மொழி படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் அறிமுகமான இவர் பாலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்ற நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

இவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்கனவே கோலிவுட் திரையுலகை சேர்ந்த பிரபலங்களான ரஜினிகாந்த், கமல்  நாசர் உள்ளிட்ட பிரபலங்கள் அங்கு சென்ற நிலையில், தற்போது பாலிவுட் பிரபலங்கள் பலர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

புகைப்படங்கள்:

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

5 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

5 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

5 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

5 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

5 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

5 hours ago