Categories: Uncategorized

முன்னாள் அதிபர் ஒபாமாவின் கழிப்பறை அறிவிப்பு திடீர் ரத்து. டிரம்ப் அதிரடி

ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என மூன்று பாலினங்கள் இருக்கும் நிலையில் அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளிலும் ஆண்கள், பெண்கள் என இரண்டுவித கழிப்பறைகள் மட்டுமே உள்ளன. இந்நிலையில் மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் விருப்பம் போல் ஆண்கள் அல்லது பெண்கள் கழிவறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கடந்த ஆண்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார்

obama trump” width=”600″ />

Related Post

ஆனால் கடந்த மாதம் புதிய அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், மூன்றாம் பாலின மாணவர்களுக்காக ஒபாமா அரசு கொண்டு வந்த இந்த கழிவறை திட்டத்தை இன்று முதல் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
டிரம்ப்பின் இந்த புதிய உத்தரவு அமெரிக்க திருநங்கைகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க பள்ளிகளுக்கு உத்தரவு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இந்த உத்தரவில், “ஒபாமாவின் உத்தரவு குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும், தேவையற்ற ஒன்றாகவும் உள்ளதால் ரத்து செய்யப்படுவதாக நீதித்துறை, பள்ளித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை எதிர்த்து வெள்ளை மாளிகை முன்னர் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதாக திருநங்கைகள் தெரிவித்துள்ளனர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago