Categories: Uncategorized

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சென்னை : ஜப்பான் ஆதரவு

புதுடில்லி : சென்னை, அகமதாபாத் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களை ஸ்மார் சிட்டியாக மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க ஜப்பான் முடிவு செய்துள்ளது.பிரதமர் மோடியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் முதல் கட்டமாக 20 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்த பட்டியலை மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி வெளியிட்டது. அந்த பட்டியலில், தமிழகத்தில் இருந்து சென்னையும், கோவையும் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், சென்னை, அகமதாபாத் மற்றும் வாரணாசி ஆகிய நகரங்களை ஸ்மார் சிட்டியாக மாற்றும் மத்திய அரசின் முயற்சிக்கு உதவ ஜப்பான் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவிற்கான ஜப்பான் தூதர கென்சி ஹிரமட்சு, “நகரங்களை வளர்ச்சி செய்யும் இந்திய அரசின் திட்டத்தில் எங்களது அரசு ஆர்வமாக உள்ளது” என்றார்.
இதுவரை 15 நகரங்களின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒத்துழைப்பு அளிப்பதாக ஏற்கனவே அறிவித்து உள்ளன.அதன் விவரம்:-பிரிட்டன் – புனே, அமராவதி மற்றும் இந்தூர் அமெரிக்கா – விசாகப்பட்டினம், அஜ்மிர் மற்றும் அலகாபாத் பிரான்ஸ் – சண்டிகர், புதுச்சேரி மற்றும் நாக்பூர்ஜெர்மனி – புவனேஸ்வர், கோவை மற்று கொச்சி.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago