Categories: Uncategorized

ஒரு பதக்கம்., மொத்தமாக மாறிய பதக்க பட்டியல்.! 19 இடங்கள் முன்னேறிய இந்தியா.!

டோக்கியோ நடந்துவரும் ‘ஒலிம்பிக் 2020’ போட்டியில் இந்தியா சார்பாக 120 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், பளுதூக்குதல், பேட்மிண்டன், மல்யுத்தம், ஹாக்கி போட்டிகளில் 2 வெள்ளி பதக்கங்கள், 4 வெண்கலப் பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் 66-வது இடத்தில் இருந்தது.

ஆனால், இன்று மாலை 4.30 மணிக்கு ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச்சுற்று நடைபெற்றது. இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்று, வரலாற்று சாதனையை புரிந்துள்ளார்.

இதன் காரணமாக பதக்க பட்டியலில் 66-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 47-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டியில் இந்தியா வாங்கிய பதக்கங்கள் :

* பளுதூக்குதல் போட்டியில் மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

Related Post

* இந்திய மல்யுத்த வீரர் ரவிக்குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

* மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிட்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி வி சிந்து வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

* குத்துசண்டை போட்டியில் இந்தியாவுக்கு லவ்லீனா வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.

* ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி அரையிறுதி சுற்றில் தோல்வி அடைந்த இந்திய ஆண்கள் இந்திய அணி, வெண்கல பதக்கத்துக்கான போட்டியில், ஜெர்மனி அணியை 5 -4 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.

* ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டி 65 கிலோ ஃப்ரீஸ்டைல் எடைப்பிரிவில் இந்தியாவின் பஜ்ரங் புனியா வெண்கல பதக்கம் வென்று உள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago