Categories: Uncategorized

ஆடி 18ஐ முன்னிட்டு காவிரி ஆற்றில் வழிபாடு நடத்த அனுமதியில்லை

கரூர்: கொரோனா பரவல் காரணமாக, ஆடி, 18 ஐ முன்னிட்டு காவிரி ஆற்றில் வழிபாடு நடத்த அனுமதியில்லை என, கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கொரோனா பரவல் காரணமாக, தளர்வுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், தான்தோன்றிமலை கல்யாணவெங்கடரமண கோவில், கரூர் பசுபதீஸ்வரர் கோவில், வெண்ணைமலை பாலசுப்ரமணிய கோவில், பாலமலை பாலசுப்ரமணிய கோவில், புகழிமலை பாலசுப்ரமணிய கோவில், கரூர் மாரியம்மன் திருக்கோவில், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவில், குளித்தலை கடம்பவனேஸ்வரர் கோவில், மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி கோவில், மதுக்கரை செல்லாண்டியம்மன் கோவில். மற்றும் அனைத்து முக்கிய கோவில்களிலும் ஆடி கிருத்திகை, ஆடி பதினெட்டு மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று, நாளை மற்றும் வரும், 8 ஆகிய நாட்களில் கோவில்களில் அர்ச்சகர் மட்டுமே, ஆகமவிதிகளின்படி பூஜை செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மேலும், பொது தரிசனத்தில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. கரூர் மாவட்டத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு காவிரி ஆற்றங்கரையில் வழிபாடு செய்வதற்கும், கூடுவதற்கும் அனுமதி இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago