Categories: Uncategorized

அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்எல்ஏக்கள்..

சென்னை: அதிமுகவில் பல எம்எல்ஏ., களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

வாய்ப்பு மறுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பட்டியல்:

திருத்தணி எம்எல்ஏவாக உள்ள நரசிம்மனுக்கு மறுபடியும் சீட் வழங்கப்படவில்லை. ஊத்தங்கரை எம்எல்ஏவாக உள்ள மனோரஞ்சிதம் மறுபடியும் போட்டியில்லை. பர்கூர் எம்எல்ஏவாக உள்ள ராஜேந்திரனுக்கு மறுபடியும் தேர்தலில் சீட் கொடுக்கப்படவில்லை.

கள்ளக்குறிச்சி எம்எல்ஏவாக இருக்கும் பிரபு பெயர் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இல்லை. கங்கவல்லி எம்எல்ஏவாக உள்ள மருதமுத்துவுக்கு மறுபடியும் வாய்ப்பு இல்லை.
ஆத்தூர் தொகுதி எம்எல்ஏ சின்னதம்பிக்கும் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு இல்லை.

Related Post

ஓமலூர் தொகுதி எம்எல்ஏ வெற்றிவேலுக்கும் அதிமுக மறுபடியும் வாய்ப்பு கொடுக்கவில்லை. மேட்டூர் தொகுதி பாமகவிற்கு ஒதுக்கப்பட்டதால் செம்மலை தேர்தலில் போட்டி இல்லை. சங்ககிரி தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜாவின் பெயர் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இல்லை. சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் மறுபடியும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தது! பொதுச்செயலாளராக ஓபிஎஸ் தேர்வு? முதல்வர் கவலைக்கிடம்: இன்று மாலை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்யப்போவதையே உட்கட்சி பூசல்கள் காட்டுகிறது: இரா.முத்தரசன்

, , , , , , ,

அதிமுக வேட்பாளர் பட்டியலில் அமைச்சர் நிலோபர் கபீல் பெயர் இடம் பெறவில்லை: ஆதரவாளர்கள் திடீர் போராட்டம் Next திமுக கூட்டணியில் ஆதித்தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago