Categories: Uncategorized

ஏடிபி பைனல்ஸ் – நோவக் ஜோகோவிக்கும் அரையிறுதிக்கு முன்னேறினார்!

லண்டன்: ஏடிபி பைனல்ஸ் ஆண்கள் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவில், உலகின் நம்பர் 2 வீரர் ரபேல் நாடல், அரையிறுதிக்கு முன்னேறியதைப் போல், உலகின் நம்பர் 1 வீரர் நோவக் ஜோகோவிக்கும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார்.

இத்தொடரில், உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் மோதி வருகின்றனர். ரவுண்ட் ராபின் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன.

‘ஏ’ பிரிவு லீக் போட்டியில், செர்பியாவின் நோவக் ஜோகோவிக், ஐந்தாம் இடத்திலுள்ள ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதினார்.

இப்போட்டியை, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வென்றார் ஜோகோவிக். இறுதியில், ஸ்பெயினின் ரபேல் நாடலைப் போலவே, 2 வெற்றிகள் & 1 தோல்வியைப் பதிவுசெய்த நிலையில், அரையிறுதிக்குள் நுழைந்தார் ஜோகோவிக்.

Related Post

அரையிறுதிப் போட்டிகளில், ஜோகோவிக் – டொமினிக் தியம்(ஆஸ்திரியா) மற்றும் நாடல் – மெட்வடேவ்(ரஷ்யா) ஆகியோர் மோதுகின்றனர்.

ஒலிம்பிக் பேட்மின்டன்: காலியிறுதியில் பி.வி.,சிந்து, ஸ்ரீகாந்த்! தமிழக கிரிக்கெட் வீரர் ‘வாஷிங்டன்’: நெகிழ வைக்கும் பெயர்க் காரணம்! ஐபிஎல்: 187 ரன்கள் குவித்தது டில்லி…ரிஷப் பந்த் சதம்

தந்தை இறந்தாலும் நாடு திரும்ப விரும்பாத வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ்! Next ஐஎஸ்எல் கால்பந்து – மும்பையை 1-0 என்ற கோல்கணக்கில் வென்ற வடகிழக்கு யுனைடெட் அணி!

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago