Categories
Uncategorized

காற்றில் பறக்கும் விதி: பயிற்சி பள்ளிகள் மெத்தனம்

திருப்பூர்:ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில், நோய் தடுப்பு விதிமுறை பின்பற்றப்படுவதில்லை.திருப்பூர் வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலக எல்லைக்குட்பட்டு, 28 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் மற்றும் தெற்கில், 19 பள்ளிகள் என, 47 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகள் உள்ளன.நீண்ட ஊரடங்கு ஓய்வுக்கு பின், சில பயிற்சி பள்ளிகள் செயல்பட துவங்கியுள்ளன. பல பயிற்சி பள்ளிகளில், கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினி வைக்கப்படுவதில்லை. கார் ஓட்டி பழக அழைத்து செல்லும் போது, ஒரே காரில், ஐந்து பேர் வரை பயணிக்கின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட துறையினர், டிரைவிங் பள்ளிகளுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘; setTimeout(function() { document.getElementById(“sampleDiv”).innerHTML = ‘

‘; }, 5000);

Leave a Reply