Categories: Uncategorized

நல்ல செய்தி.. கொரோனாவின் பலவீனத்தை கண்டறிந்த ஆய்வாளர்கள்.. !!

ரஷ்யாவில் இருக்கின்ற ஆராய்ச்சிக் குழு ஒன்று சாதாரண தண்ணீரில் கொரோனாவின் செயல்பாடு குறைந்து விடுவதாக கண்டறிந்துள்ளனர்.

உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் கொரோனாவிற்க்கு தடுப்பூசி கண்டறியும் ஆய்வில் ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். மேலும் ஒவ்வொரு நாளும் தொற்றும் தன்மை மற்றும் அதன் செயல்பாடு பற்றிய தகவல்கள் அனைத்தும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து ரஷ்யாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கொரோனாவின் பலவீனத்தை ஆய்வு செய்து, அதன் மூலமாக ஒரு விஷயத்தை கண்டறிந்திருக்கிறார். அது என்னவென்றால், சாதாரண ரூம் டெம்பரேச்சர் தண்ணீரில் கொரோனாவின் தாக்கம் குறைந்துவிடும் என்று கூறியுள்ளார்.
இந்த ஆராய்ச்சியினை ரஷ்யாவின் வைரலாஜி, பயோ டெக்னாலஜிக்கான வெட்டர் ஸ்டேட் ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சிக் குழு கண்டறிந்துள்ளது.

Related Post

கொரோனா வைரஸின் வளர்ச்சியை சாதாரண நீர் தடுத்து விடுகிறது. மேலும் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருக்கின்ற 90 விழுக்காடு சிறு துகள்கள் செயலிழந்து மடிந்து போகின்றன. அதே சமயத்தில் 72 மணி நேரத்திற்குள் 99.9 விழுக்காடு கால்கள் செயலிழந்து விடுகின்றன. சுடுநீரில் கொரோனா வைரஸ் முழுவதுமாக இறந்து விடுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து குளோரின் தண்ணீரைப் பற்றி கூறுகையில், குளோரின் தண்ணீரும் கொரோனா செயல்பாட்டை குறைப்பதற்கு உதவுகின்றது. இந்த தண்ணீரில் கொரோனா அதிகரிப்பது குறைந்து விடுகிறது. ஆனாலும் சில காலங்கள் வரை அந்த தண்ணீரில் கொரோனாவால் உயிர்பிழைக்க இயலும்.அதேசமயத்தில் தண்ணீரில் வெப்பநிலையானது கொரோனாவில் ஆயுளை தீர்மானிப்பதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

11 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

11 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

11 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

11 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

11 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

11 months ago