Categories: Uncategorized

நான் அதிபரானால் ட்ரம்பின் எச்-1பி விசா தடையை ரத்து செய்வேன்: ஜோ பிடன்

நான் அதிபரானால் எச்-1பி விசாவுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்வேன்’ என்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல் அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு, பிற நாட்டினருக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள், பணியாளர்கள் அதிக அளவில் பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், ‘அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே’ என்ற கோஷத்தை முன்வைத்து வரும் ட்ரம்ப், கடந்த ஜூன் 23ஆம் தேதி நடப்பு ஆண்டு இறுதி வரை எச்-1பி உட்பட பணிகள் தொடர்பான அனைத்து விசாக்களையும் நிறுத்திவைப்பதாக அறிவித்தார்.
ட்ரம்பின் இந்த அறிவிப்பால் இந்திய தொழில்நுட்பப் பணியாளர்கள் அங்கு பணியாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது.

Related Post

இந்த நிலையில், ‘நான் அதிபராக தேர்வானால் எச்-1பி விசாவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை ரத்து செய்வேன்’ என்று ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் அறிவித்துள்ளார். டிஜிட்டல் முறையில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஜோ பிடன், “எச்-1பி விசாவை ட்ரம்ப் ரத்து செய்துள்ளார். ஆனால், எனது நிர்வாகத்தில் அது இருக்காது” என்றார்.

“வழக்கமான தேர்தல் வாக்குறுதியாக இது இருக்காது” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர், அமெரிக்காவில் உள்ள இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையினர்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago