Categories: Uncategorized

ரூ.200 கோடிக்கு கறுப்பு பணம் மாற்றிய தொழிலதிபர்

புதுடில்லி: புனேவில் ரூ.200 கோடி அளவுக்கு கறுப்பு பணம் மாற்றிய தொழிலதிபர் மீது மத்திய சுங்கத்துறை புலனாய்வுதுறை இயக்குநரகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. புனேவின் கல்யாணி நகரை சேர்ந்த தொழிலதிபர் வீட்டில் கடந்த வியாழன் அன்று சோதனை நடந்தது. இந்த சோதனையில் ரூ.13 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ரூ.200 கோடி அளவுக்கு கறுப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது நிறுவனத்தின் வங்கிக்கணக்கு மூலமாக சட்டவிரோதமாக கறுப்புபணத்தை வெள்ளையாக மாற்றியுள்ளார். தனது நிறுவனத்தில் தயாரிக்கப்படும், பொருட்களை விற்க, தனது ஏஜென்ட்கள் மூலம் போலி பில் தயாரித்து அதனை வங்கியில் செலுத்தி பணமாக பெற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் மீது ஏமாற்றுதல் பிரிவில் வழக்கு பதிவாகியுள்ளது. வங்கி பணப்பரிமாற்றம் தொடர்பாகவும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago