Categories: Uncategorized

கிரிக்கெட் உலகில் அட்டகாசமான ‘சூப்பர் கேட்ச்’…வைரலாகும் வீடியோ

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நம்மூரில் நடப்பது சகஜம்தான் என்றாலும், உள்ளூர் போட்டிகளிலும் கூட உலகத்தரமாக வீரர்கள் விளையாடிவருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது.

இந்நிலையில் மஹாராஷ்டிர அணி வீரர் ருதுராஜ் என்ற வீரர் எதிரணி பேட்ஸ் மேன் அடித்த பந்தை சிக்ஸர் எல்லைப் பகுதியில் பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.

Related Post

நேற்று நடந்த இந்தப் போட்டியில், ரயில்வே அணி – மஹாராஸ்டிர அணிகள் மோதினர். இதில் ரயில்வே அணி 178 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியது. எனவே கடைசியில் 22 ரன்கள் வேண்டுமென்ற நிலையில், பேட்ஸ்மேன்களுக்கு களத்தில் நெருக்கடி ஏற்பட்டது.எனவே, ரயில்வே அணி பேட்ஸ்மேன் அடித்த பந்து சிக்ஸர்தான் என எல்லொரும் நினைத்துக்கொண்டிருக்க, மஹாராஸ்டிர அணிவீரர் ருதுராஜ், அதை அட்டகாசமாக ஒரே கையில் பிடித்து மற்றொரு வீரருக்கு தூக்கி வீசிவிட்டு, எல்லைக் கோட்டைத் தொட்டதால், ரயில்வே அணி பேட்மேன் அவுட்டானார்.
இந்த சூப்பர் கேட்ச் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago