சில நோக்கியா மொபைல்களில் இனிமேல் வாட்ஸ்ஆப் வேலை செய்யாது.!

வாட்ஸ்ஆப் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை (அப்டேட்) சேர்த்த வண்ணம் உள்ளது, அதன்படி புதிய அப்டேட்களுக்கு ஒத்துவராத சில மொபைல்களில் இனிமேல் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலி ஸ்டிக்கர்ஸ் வசதி, குரூப் கால் வசதி போன்ற பல்வேறு அப்டேட் வந்துவிட்டன, பின்பு பொய்யான செய்திகளை தடுக்கும் பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டிருக்கிறு வாட்ஸ்ஆப் நிறுவனம்.

வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்போது தெரிவித்த அறிவிப்பில் நோக்கியா எஸ்40 சீரிஸ் மொபைல்களில் வரும் ஜனவரி 1-ம்தேதி முதல் பயன்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளது.
பின்பு நோக்கியாவின் எஸ்40 சீரிஸ் மொபைல்கள் சமீபத்தியஅப்டேட்டகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் வசதி இல்லாதவை என்பதால் தான் டிசம்பர் 31-ம் தேதிக்கு பின்பு வாட்ஸ்ஆப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் நோக்கியா எஸ்40 சீரிஸ் மாடல்கள் 1.4 பில்லியன் விற்றிருப்பதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது, இந்நிலையில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது என்பது மிகவும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.

மேலும் பழைய மாடல் நோக்கியா மொபைலையே பயன்படுத்த நினைக்கும் வாடிக்கையாளர்கள் நோக்கியா 8110 4ஜி அல்லது ஜியோபோனை பயன்படுத்தலானம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

வாட்ஸ் ஆப் செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோடு(பி.ஐ.பி) இன் புதிய ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய சேவை வாட்ஸ் ஆப் செயலியில் இருந்தபடியே க்களை பார்த்தபடி சாட்டிங் செய்ய அனுமதிக்கிறது. இந்தப் புத்தி சேவையுடன் கூடிய அப்டேட் தற்பொழுது அனைவருக்கும் கிடைக்கிறது. பி.ஐ.பி மோடு மூலம் யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் இருக்கும் க்களை வாட்ஸ் ஆப் செயலியில் பார்க்க முடியும்.

உங்களுக்கு வாட்ஸ் ஆப் இல் வரும் வை கிளிக் செய்தால் மட்டும் போதும். உங்களின் சாட் பாக்ஸ் இல் பிளே செய்யப்படும். இதனால் பார்த்துக்கொண்டே உங்கள் நண்பருடன் வாட்ஸ் ஆப் செயலியில் சாட்டிங் செய்தபடி விடீயோக்களை காணலாம். தளத்திற்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாகச் சோதனை செய்யப்பட்டு வந்த பி.ஐ.பி. சேவை இன்று முதல் அனைவருக்கும் 2.18.380 அப்டேட் வெர்ஷனில் கிடைக்கிறது. இத்துடன் அடுத்து வரவிருக்கும் வாட்ஸ் ஆப் அப்டேட் இல் மேலும் பல புதிய வசதிகளை வாட்ஸ்அப் நிறுவனம் வழங்கவுள்ளதாக அறிவிப்பும் வந்துள்ளது

source: gizbot.com

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago