சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.!

இந்தியாவில் ஏப்ரல் 2-ம் தேதி துவங்கிய மி ஃபேன் ஃபெஸ்டிவல் சிறப்பு விற்பனையில் சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3000 வரை விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டது, அதன்பின்பு வரும் ஏப்ரல் 5-ம் தேதி மற்றும் 6-ம் தேதி நடைபெற இருக்கும் சிறப்பு விற்பனையில் சியோமி நிறுவனத்தின் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ரெட்மீ 5 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான அதிரடி ஃபிளாஷ் விற்பனை ஏப்ரல் காலை 6மணிக்கு துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு மி இயர்போர்களை இலவசமாக வெல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது 5 சதவீதம் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.3,000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.29,999-என்ற விலையில் வாங்க முடியும், அதன்பின்புமி ஏர் பியூரிஃபையர் ஃபில்ட்டர் சாதனத்திற்கு ரூ.500-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.1,999-விலையில் வாங்க முடியும்.

Related Post

சியோமி மி மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ,12,999 விலையில் விற்பனை செய்யப்படும், அதன்பின்புமி கார் சார்ஜர் சாதனத்திற்கு ரூ.200 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.499 விலையில் விற்பனை செய்யப்படும்.

சியோமி ரெட்மீ 4 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ,9999 விலையில் விற்பனை செய்யப்படும், மேலும் மி ஹெட்போன் கம்ஃபர்ட் ரூ.300 வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.2,699 விலையில் விற்பனை செய்யப்படும்.

ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறும் சியோமி ஃபிளாஷ் விற்பனையில் மி எல்இடி ஸ்மார்ட் டிவி 4ஏ 32-இன்ச் மாடலுக்கு விலைகுறைக்கப்பட்டுரூ.5999-விலையில் விற்பனை செய்யப்படும். மேலும் ரெட்மீ 5ஏ ஸ்மார்ட்போன்,ப்ளூடூத் ஸ்பீக்கர், இயர்போன், மி பேன்ட் ஸ்டிராப் போன்ற பல்வேறு சியோமி சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago