இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி….! ரீல்ஸ் பதிவிடும் நேரம் நீட்டிப்பு…!

இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவிடும் நேரம் 30 வினாடிகளில் இருந்து 1 நிமிடமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் இளம் வயதினர் பெரிதும் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக இருப்பது இன்ஸ்டாகிராம்.ஏனெனில், இன்ஸ்டாகிராமில் போட்டோஸ், வீடியோஸ், ஸ்டோரீஸ் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.மேலும்,பயனர்கள் தங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், தங்களின் தொழிலுக்கு தேவையான மார்க்கெட்டிங், வர்த்தகம் போன்றவைகளை இதன் வாயிலாக விளம்பரப்படுத்தியும் வருகின்றனர்.

Related Post

இதற்கிடையில்,இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்ட பின்பு,வருத்தத்தில் இருந்தவர்களுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும், இதில்,ரீல்ஸ் பதிவிடும் நேரம் 30 வினாடியாக மட்டுமே இருந்தது.

இந்நிலையில்,இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளிவந்துள்ளது.அதாவது, இன்ஸ்டாகிராமில் இருக்கும் ரீல்ஸ் வீடியோ பதிவின் நேரம் 30 வினாடிகளில் இருந்து ஒரு நிமிடமாக நீட்டிக்கப்பட்டு உள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago