Oneplus Nord CE 5G Sale | ஒன்பிளஸ் நார்டு: இந்தியாவில் இன்று முதல் விற்பனை!

அமேசானில் இன்று முதல் விற்பனைக்கு வரும் இந்த போன் குறித்த தகவலை ஒன்பிளஸ் நிறுவனம் இம்மாத தொடக்கத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டு ஏற்கனவே ஒன்பிளஸ் 9 ப்ரோ என்ற மாடலை அந்நிறுவனம் வெளியிட்ட நிலையில் மேலும் 2 புதிய போன்களை விரைவில் வெளியிடவுள்ளது. ஒன்பிளஸ் நார்டு 2 மற்றும் நார்டு N200 5G ஆகிய இரண்டு புதிய மாடல்களும் ஜூலை அல்லது அதற்கு அடுத்து வரும் மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Oneplus Nord CE 5G

ஒன்பிளஸ் ஸ்மார்ட் போன் நிறுவனம் தனது அதிரடியான Oneplus Nord CE 5G மாடலை இந்த மாதம் வெளியிடுவதாக அறிவித்தது.
ஆனால் இந்த போனின் ஸ்பெசிபிகேஷன் குறித்து எந்த தகவலும் அப்போது வெளியிடவில்லை. சீன நிறுவனமான ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த 2013ம் ஆண்டு முதல் ஸ்மார்ட் போன் தயாரிப்பில் உலக அளவில் பிரபலமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. Oneplus Nord CE 5G என்ற இந்த மாடலில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). அமோலெட் 6.43இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11 மற்றும் ஆக்ஜென் 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு Qualcomm SM7225 Snapdragon 750G 5G சிப்செட்டுடன் செயல்படுகின்றது. 6 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 8 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய இரண்டு மாடல்களில் வெளியாகவுள்ளது. 64 எம்.பி மெயின் கேமரா மற்றும் 16 எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலை 22999 இருக்கலாம் என்ற யுகங்களும் இணையத்தில் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Post

Twitter | ‘என்னதான் சொல்றீங்க?’ நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு ஆஜராக ட்விட்டருக்கு சம்மன்!

இந்திய சந்தையில் இந்த கொரோனா காலகட்டத்தில் ஸ்மார்ட் போன்களின் வெளியீடு மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக சியோமி, ஒன்பிளஸ் மற்றும் infinix ஆகிய நிறுவனங்கள் தங்களுடைய பல ஸ்மார்ட் போன்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்பினிக்ஸ் நிறுவனத்தின் நோட் 10 என்ற மாடல் அந்த நிறுவனத்தால் கடந்த மே 12ம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த மாடல் போனில் டூயல் சிம் பொருத்தும் வசதி உள்ளது (நானோ). ஐ.பி.எஸ் எல்.சி.டி 6.95இன்ச் டிஸ்பிலே பொருத்தப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் Android 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டு மீடியாடேக் ஹீலியோ ஜி85 சிப்செட்டுடன் செயல்படுகின்றது. 4 ஜிபி RAM 64 ஜிபி ஸ்டோரேஜ், 4 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி RAM 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆகிய மூன்று மாடல்களில் வெளியாகவுள்ளது. 48 எம்.பி மெயின் கேமரா மற்றும் 16எம்.பி செல்ஃபீ கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் போனின் விலை இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

5 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

5 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

5 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

5 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

5 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

5 hours ago