Jio Fiber அசத்தல் சலுகை: புதிய திட்டத்தில் இவை அனைத்தும் இலவசம்

புதுடில்லி: ஜியோ நிறுவனம் தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல வகையான அற்புத திட்டங்களை ஒன்றன் பின் ஒன்றாக கொண்டு வருகின்றது. தற்போதும் ஜியோ ஒரு அட்டகாசமான திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

Jio Fiber தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரே நேரத்தில் பல புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திட்டங்கள் மாதத்திற்கு ரூ .939 முதல் தொடங்கும். புதிய திட்டங்களைத் தொடங்கிய நிறுவனம் மற்றொரு அறிவிப்பையும் அளித்துள்ளது. இதன் படி, புதிய பயனர்கள் அனைவருக்கும் இந்த திட்டத்துடன் இணைய பெட்டி அதாவது ரவுட்டர் இலவசமாகக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.
கூடுதலாக, வாடிக்கையாளர்கள் எந்த நிறுவல் கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.

வாடிக்கையாளர்களுக்கு அதிக பணம் மிச்சமாகும்

நிறுவனத்தின் அறிவிப்பின் படி பார்த்தால், வாடிக்கையாளர்கள் இதன் மூலம் ரூ .1500 வரை சேமிக்க முடியும். பயனர்கள் குறைந்தபட்சம் 6 மாதம் செல்லுபடியாகும் திட்டத்தை வாங்கினால் மட்டுமே இலவச இணைய பெட்டி மற்றும் இலவச நிறுவலின் பலனைப் பெறுவார்கள். அனைத்து திட்டங்களும் ஜூன் 17 முதல் பயனர்களுக்கு கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) புதிய போஸ்ட்பெய்ட் திட்டத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கத்தின் வேகம் ஒரே மாதிரியாக இருப்பதாகும்.

Jio Users-க்கு நல்ல செய்தி: இனி Whatsapp மூலம் ரீசார்ஜ் செய்யலாம்

இந்த திட்டங்கள் கிடைக்கின்றன

ரூ. 399 திட்டத்தில் 30 MBPS, ரூ. 699 திட்டத்தில் 100 MBPS, ரூ. 999 திட்டத்தில் 150 MBPS மற்றும் ரூ. 1499 திட்டத்தில் 300 MBPS பதிவேற்ற மற்றும் பதிவிறக்க வேகம் கிடைக்கும். இது தவிர, 1 GBPS வரையிலான திட்டங்களும் ஜியோ ஃபைபரில் கிடைக்கின்றன.

Related Post

இலவச OTT செயலிகளின் நன்மைகள்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ .999 போஸ்ட்பெய்ட் ஜியோ ஃபைபர் இணைப்புடன், வாடிக்கையாளர்களுக்கு இலவச OTT செயலிகளின் நன்மையும் கிடைக்கும். அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், சோனி லிவ், ஜீ -5, வூட் செலக்ட், சன் நெக்ஸ்ட் மற்றும் ஹோய்சோய் போன்ற 14 பிரபலமான OTT செயலிகளை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ. 1499 திட்டத்தில் நெட்ஃபிக்ஸ் (Netflix) உட்பட அனைத்து 15 OTT செயலிகளும் கிடைக்கும். இந்த செயலிகளின் சந்தை மதிப்பு ரூ .999 ஆகும். OTT செயலிகள் நல்ல முறையில் இயங்குவதற்காக ரூ .1000 பாதுகாப்பு வைப்புத்தொகையை வாங்கிகொண்டு நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 4K செட் டாப் பாக்ஸை இலவசமாக வழங்கும்.

BSNL vs Jio: பிஎஸ்என்எல், ஜியோ போட்டி; எந்த பிளான் பெஸ்ட்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!! Android Link – https://bit.ly/3hDyh4G Apple Link – https://apple.co/3loQYeR

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

4 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

4 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

4 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

4 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

4 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

4 hours ago