கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை கல்வி நிலையங்கள் மூடல்: இமாச்சல பிரதேச அரசு அறிவிப்பு

சிம்லா: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக ஏப்ரல் 15ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படுவது நீட்டிக்கப்படுவதாக இமாச்சலபிரதேச அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. தற்போது சூழலில் மாநிலங்களில் நிலவும் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப கல்வி நிலையங்கள் திறப்பது குறித்து அறிவிப்புகள வெளியாகி வருகின்றன.

இந் நிலையில் இமாச்சல பிரதேச அரசு வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: மாநிலத்தில் ஏப்ரல் 4ம் தேதி வரை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்படும்.
எனினும் நர்சிங் மற்றும் மருத்துவ நிறுவனங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 64,420 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

கர்நாடகாவில் லாக் டவுனா? கல்வி நிலையங்கள் இயங்குமா? அரசு விளக்கம் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள்: மத்திய கல்வி அமைச்சகம் வெளியீடு குஜராத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்தி வைப்பு

, , , , , , , , , , ,

ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கொடுத்ததை பெருமையாக பதிவிட்ட பா.ஜ.க. எம்.பி. – பதிலடி கொடுத்த ஹோட்டல் நிர்வாகம் Next மகாராஷ்டிராவில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள் நடப்பாண்டு தேர்வின்றி தேர்ச்சி.!

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

1 year ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

1 year ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

1 year ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

1 year ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

1 year ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

1 year ago