அவனியாபுரம்: ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என அறிந்துகொண்டேன் என்று மதுரையில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மதுரை அவனியாபுரத்தில் இன்று உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுவருகிறது. இந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்தடைந்தார்.
தொடர்ந்து பார்வையாளர்கள் மேடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்து ராகுல் காந்தி ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்த்தார்.
அந்த விழாவின்போது பேசிய ராகுல் காந்தி, ஜல்லிக்கட்டை ஏன் இவ்வளவு கொண்டாடுகிறார்கள் என இன்று அறிந்து கொண்டேன் என்றும், வருங்கால இந்தியாவுக்கு தமிழ் கலாச்சரம், மொழி முக்கியமானது.
தமிழ் மொழி, கலாச்சாரம் செழிக்க பாடுபடுவர்களுக்கு வாழ்த்துகள் என்றும் கூறினார்.
மருத்துவப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பாமக குறுக்குச்சால் ஓட்டுவது ஏன் ? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி காங்கிரஸ் கட்சிக்கு ப.சிதம்பரம் தலைவராவாரா? பரபரக்கும் டெல்லி அரசியல்…. அறிகுறி இருந்தும் கொரோனா நெகட்டிவ் என வந்தவர்களுக்கு மறுபரிசோதனை கட்டாயம்
, , , , , , , , , , , , , , , , ,
மதுரையில் தமிழக மக்களுடன் தைப் பொங்கல் கொண்டாடிய ராகுல் காந்தி
பிரபல பாலிவுட் பக்தி பாடகர் நரேந்திர சஞ்சல் நேற்று காலமானார். அவருக்கு வயது 80.பிரப பாலிவுட் பக்தி பாடகரான நரேந்திர…
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் அவர் நடித்து முடித்து ரிலீசுக்கு…
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஹீரோ, சிறப்பு தோற்றம், வில்லன் உள்பட எந்த கேரக்டராக இருந்தாலும் ஈகோ இல்லாமல் நடித்து…
சிறு வயதிலிருந்தே தன்னுடைய படங்களில் நடிக்க வைப்பது, பாட, ஆட வைப்பது என பன்முக திறமை உடையவராக சிம்புவை ஆக்கிவிட்டார்…
சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் ஜனவரி 14-ஆம் தேதி தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது ஈஸ்வரன். இந்த படத்திற்கு மிகப்பெரிய…
ஜெய்ப்பூர்: கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு அளிக்கும் விஷயத்தில், இந்தியாவிலேயே, ராஜஸ்தான் மாநிலம்தான் சிறப்பாக செயல்படுவதாக உலக சுகாதார அமைப்பு நற்சான்று…