தமிழக மக்களோடு நிற்பது எனது கடமை – அவனியாபுரத்தில் ராகுல் பேச்சு

அவனியாபுரம்:

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டு ரசித்தார்.

இந்த போட்டிகளை பற்றி ராகுல் காந்தி தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டு போட்டியை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், தமிழ் கலாச்ச்சாரம், தமிழின் சிறப்பு. அதனை கொண்டாட வந்திருக்கிறேன். நான் தமிழக மக்களோடு நிற்பது எனது கடமை அனவருக்கும் பொங்கல் வாழ்ந்து என்று தெரிவித்தார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 5 காளைகளை மாடுபிடி வீரரான மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு அடக்கியுள்ளார்.

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகள் சீறிப்பாயத் தொடங்கின.

தைப்பொங்கலையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு, முதல் போட்டி, மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று தொடங்கியது.

Related Post

போட்டியில், 430 வீரர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் இடங்களில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட வசதிகள் செய்யபட்டு இருந்தது.

இன்றைய போட்டியில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிகபட்சமாக 5 காளைகளை மாடுபிடி வீரரான மதுரை முத்துப்பட்டியை சேர்ந்த திருநாவுக்கரசு அடக்கியுள்ளார்.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழகத்தில் வாய்ப்பு வழங்குங்கள்’ – உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாரா ஒலிம்பிக்: இந்தியா தங்கம்: தமிழக வீரர் வரலாற்று சாதனை! (வீடியோ) சென்னையிலிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊர் சென்ற 1038 வெளிமாநில தொழிலாளர்கள்…

, , , , , , , , , , , , , , , , , , ,

காற்றழுத்த தாழ்வு நிலையால் தென் மாவட்டங்களில் கனமழை Next மதுரையில் தமிழக மக்களுடன் தைப் பொங்கல் கொண்டாடிய ராகுல் காந்தி

Share

Recent Posts

ஜனவரி 24: சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.88.29; டீசல் விலை ரூ.81.14

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.88.29 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.81.14 என்ற…

2 hours ago

மத்திய பட்ஜெட் 2021-22: அல்வா நிகழ்ச்சியுடன் தொடங்கியது இறுதிகட்ட பணிகள்

மத்திய நிதிநிலை அறிக்கை 2021-22-க்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பின் இறுதி கட்டத்தைக் குறிக்கும் அல்வா நிகழ்ச்சி இன்று மதியம் மத்திய…

2 hours ago

குறைந்தபட்ச ஆதரவு விலை; 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

2021 ஜனவரி 21 வரை 577.63 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.2020-21 காரீப் சந்தைக் காலத்தில் குறைந்தபட்ச…

2 hours ago

திறன்மிகு துறைமுகங்களாக மாற்ற தொழில்நுட்பங்கள்: மத்திய அரசு ஆலோசனை

மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகத்தின் மூன்று நாள் ஆலோசனை கூட்டம் இன்று நிறைவுற்றது. மத்திய துறைமுகம், கப்பல்…

2 hours ago

வாடிக்கையாளருக்கு வங்கி தரும் எச்சரிக்கை!

அறிமுகம் இல்லாத யாரோ ஒருவர் போன் செய்து உங்களது நம்பருக்கு ஒரு கோடி லக்கி பிரைஸ் விழுந்துள்ளது, உங்களுக்கு ஒரு…

2 hours ago

சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையா.? அப்ப இதை செய்யுங்கள்.. கண்டிப்பா கிடைக்கும்.!!

கேஸ் சிலிண்டர் மானியம் உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வது என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.மக்களின் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக எல்பிஜி…

2 hours ago