தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி எங்கெல்லாம் சேமித்து வைக்கப்படுகிறது. விவரம்

சென்னை: நாடு முழுவதும் வரும் 16ந்தேதி முதல்கட்ட கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட உள்ள நிலையில், மாவட்டங்களில் தடுப்பூசிகள் எங்கெல்லாம் சேமித்து வைக்கப்படும, அவைகள் எந்தெந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்பது குறித்த விரிவான பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

அதன்படி தமிழகத்தில் சென்னை, கடலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, வேலூர், சேலம், கோவை உள்பட 10 மாவட்டங்களில் தடுப்பூசிகள் ஸ்டோரேஜ் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மையங்களில் இருந்து அருகருகே உள்ள மாவட்டங்களுக்கு எவ்வளவு டோஸ்கள் தடுப்பூசிகள் பாதுகாப்பாக விநியோகம் செய்யப்படும் என தெரிவித்து உள்ளது.

Related Post

கொரோனா ‘ரேபிட் கிட்’ விலை என்ன என்பதை தமிழகஅரசு பகிரங்கமாக தெரியப்படுத்துமா…? இன்று 76பேர்: தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,596 ஆக உயர்வு… மே 22 வரை மின் கட்டணம் செலுத்தலாம்… தமிழக அரசு

செய்தியாளரின் மைக்கை தூக்கி வீசுவதா? அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஸ்டாலின் கண்டனம்… Next கொரோனா நிவாரண பணி புரிந்த 700 சுகாதார ஊழியர்களை பணி நீக்கம் : சென்னை மாநகராட்சி உத்தரவு

Share

Recent Posts

வத்தல் விலை குவிண்டாலுக்கு ரூ.500 உயர்ந்தது

விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…

9 hours ago

சொல்வதை கேட்காத அதிகாரிகளை அடியுங்கள்: மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…

17 hours ago

திருவொற்றியூர் தொகுதியில் சீமான் களமிறங்க வாய்ப்பு என தகவல்.?

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…

17 hours ago

கள்ளக்காதல் விஷயத்தில் பெண்கள் எப்படி?… இணையதள ஆய்வில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…

17 hours ago

திருவொற்றியூரில் போட்டியிடும் சீமான்.. 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் அறிமுகம்

சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…

17 hours ago

துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற தல அஜித்..!

சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…

17 hours ago