ஏப்ரிலியா SXR160 ஸ்கூட்டரின் உற்பத்தி துவங்கியது

மேக்ஸி ஸ்டைல் பெற்ற ஸ்கூட்டர்களில் விற்பனை செய்யப்படுகின்ற மாடல்களில் ஒன்றாக ஏப்ரிலியா SXR160 இந்திய சந்தையில் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

கடந்த பிப்ரவரி 2020-ல் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட எக்ஸ்எஸ்ஆர் 160 ஸ்கூட்டரின் அறிமுகம் கோவிட்-19 பரவலால் தாமதமாகி வந்த நிலையில், தற்போது உற்பத்திக்கு செல்ல உள்ளதால் அடுத்த சில நாட்களுக்குள் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக முழு எல்இடி விளக்குகள், உயர்த்தப்பட்ட கைப்பிடி, யூ.எஸ்.பி சார்ஜிங் போர்ட், முழு டிஜிட்டல் கிளஸ்ட்டர் கன்சோல், டிஸ்க் பிரேக் உடன் ஏபிஎஸ், 5 ஸ்போக்குகளை பெற்ற 12 அங்குல அலாய் வீல் பெற்றிருக்கும்.
சிவப்பு, நீலம், வெள்ளை மற்றும் கருப்பு ஆகிய ஆறு விதமான நிறங்களில் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.

Related Post

160 சிசி என்ஜினை பெற உள்ள எக்ஸ்எஸ்ஆர் 160 ஸ்கூட்டரில் மிக சிறப்பான பிரேக்கிங் செயல்திறனை பெற்ற டிஸ்க் பிரேக்குடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டிருக்கும்.

அடுத்த சில நாட்களில் விற்பனைக்கு வரவுள்ள ஏப்ரிலியா SXR160 ஸ்கூட்டர் விலை ரூ.130 லட்சத்திற்குள் அமைந்திருக்கலாம்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago