தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் முதலிலே நடக்க வாய்ப்பு! தேர்தல் ஆணையம் சூசகம்!

தமிழகத்தில் தற்போது 21 தொகுதிகள் மொத்தம் காலியாக இருக்கும் நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவாளர்களின் 18 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மதுரை திருமங்கலத்தை சேர்ந்த வேதா என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கில் ஆஜரான தேர்தல் ஆணையம் வழக்கறிஞர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களால், காலியாக உள்ள 18 தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு ஏப்ரல் மாதம் 24ம் தேதி வரை அவகாசம் இருப்பதாகவும், ஏப்ரல் 24ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Related Post

தேர்தல் ஆணையத்தின் இந்த பதிலை ஏற்றுக் கொண்ட மதுரை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
இதன்மூலம் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதமே நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இந்த தேர்தல் மினி சட்டமன்ற தேர்தல் என்பதால் நாடாளுமன்ற தேர்தலின்போது நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

ஏப்ரல் 24 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் நாடாளுமன்ற தேர்தல் கூடவே இந்த தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் ஏப்ரல் மாத தொடக்கத்திலோ அல்லது மத்தியிலோ நடைபெற வாய்ப்புள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தல் பல கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழகத்தில் முன் கட்டங்களாகவே நடக்க வாய்ப்புள்ளது. தமிழக அரசியல் இனிமேல் சூடுபிடிக்கும் என்பதில் சந்தேகம் இருக்காது.

Share

Recent Posts

படப்பிடிப்பில் ஜெய்க்கு நிகழ்ந்த விபரீதம்.! ஆனாலும், அவர் செய்த நல்ல விஷயம்.!

பிரபல தமிழ் நடிகர் ஜெயின் அர்ப்பணிப்பை கண்டு படக்குழு ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.கோலிவுட்டில் பிரபல நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெய்.…

3 hours ago

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை. சற்றுமுன் பரபரப்பு தகவல்.!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலம் அடைந்த நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சனிக்கிழமை இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு…

3 hours ago

இது எப்போ வரும்னு தெரியல.. கன்னடத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம்.. ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள்.!!

KGF இரண்டாவது பாகம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள நிலையில் அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.கன்னட படங்களில்…

3 hours ago

அருள்நிதியின் ‘தேஜாவு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

அருள்நிதி நடித்து வரும் 'தேஜாவு' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.தேஜாவு என்று தலைப்பிட்டுள்ள அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீநிவாசன் இயக்கும் இந்த…

3 hours ago

கணவனான காதலன்.. சீரியல் நடிகையின் 8 வருட கனவு.. தலைமையேற்ற புன்னகை மன்னன்.!!

பாடலாசிரியர் சினேகனின் திருமணம் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியரும் பிக்பாஸ் நிகழ்ச்சி…

3 hours ago

ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

ஆண்ட்ரியா நடித்து வரும் 'பிசாசு 2' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகிறது.2014 ஆம் ஆண்டு…

3 hours ago