Categories: தமிழகம்

சட்டசபை சம்பவம்: தலைவர்கள் கருத்து

சென்னை: சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில் நடந்த களேபரத்தில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மீது தாக்குதல், சட்டை கிழிப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. இது குறித்து தலைவர்கள் கூறியது:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன்- சட்டசபையில் விரும்ப தகாத நிகழ்வுகள் நடந்துவிட்டனபா.ஜ. மாநில தலைவர் தமிழிசை : சட்டசபையில் நடந்தது மனவேதனை அளிக்கிறது. பழனிச்சாமியின் வெற்றி முழுமையான வெற்றி இல்லை. சட்டசபையின் மாண்பு சீர்குலைந்துவிட்டது. இது சட்டசபையா அல்லது சட்டையை கிழிக்கும் சபையா என தெரியவில்லை. ஸ்டாலின் சட்டையை கிழித்தது கண்டிக்கத்தக்கது: தமிழ்மாநில காங். வாசன்,: சட்டசபையில் ஜனநாயகம் கேலி கூத்தாக மாறிவிட்டது.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago