Categories: தமிழகம்

எடப்பாடி பழனிச்சாமிக்கும், சேகர் ரெட்டிக்கும் என்ன தொடர்பு? அதிர வைக்கும் ‘அறப்போர்’ வீடியோ!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும், போயஸ் இல்லத்திற்கு நெருக்கமான தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு உள்ளதாக அறப்போர் இயக்கம் வீடியோ வெளியிட்டுள்ளது.

சுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற தொழிலதிபருக்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மந்தி முறையாகும். இந்த சுப்பிரமணியன் சேகர் ரெட்டியின் பிசினஸ் பார்ட்னர். எடப்பாடியார் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோதுதான், சேகர் ரெட்டிக்கு அதிக அளவில் அரசின் பொதுப் பணித்துறை திட்டங்களை நிறைவேற்றும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Post

மேலும், சமீபத்தில் ரூ.5.7 கோடி மதிப்புள்ள ரூ.2000 நோட்டுக்களை பதுக்கி வைத்ததற்காக, சந்திரகாந்த் ராமலிங்கம் எனப்வர் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் முதல்வர் மகனின் சகலையாகும் என்கிறது இந்த வீடியோ.

source: oneindia.com

Share
Tags: oneindia

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago