Categories: தமிழகம்

அமைதி ஊர்வலத்துக்கு ஹிப்ஹாப் ஆதி, கார்த்திகேய சிவசேனாபதி அழைப்பு #WeDoJallikattu

கடந்த ஆண்டு நாட்டு மாடுகளுக்கு ஆதரவாக இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி வெளியிட்ட ‘டக்கரு டக்கரு ‘ பாடல் தெறி லெவல் ஹிட் அடித்தது. இன்று ஜல்லிக்கட்டுக்கு தடை நீடிப்பதால், ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இன்று தன் ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம், ஹிப்ஹாப் ஆதியும், நாட்டு மாடுகள் இனத்தை காப்பாற்ற போராடி வரும் கார்த்திகேய சிவசேனாபதியும் ஒரு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள். அதன்படி இன்று, அலங்காநல்லூரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த, அனைவருக்கும் அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.

Related Post

TickTickNews

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago