Categories: தமிழகம்

கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிப்பு: கலெக்டர் தகவல்

வேலுார்:வேலுார் மாவட்டத்தில், கூடுதல் தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை: கொரோனா தொற்கை கட்டுப்படுத்த இன்று முதல் வரும் 23ம் தேதி காலை 6:00 மணி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. வேலுார் மாவட்டத்தில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தவிர கூடுதலாக எவ்வித தளர்வுகள் இன்றி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.வரும் செப்., மாதம் 1 ம் தேதி முதல் 9,10, 11, 12 ம் வகுப்புக்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன் கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகள் துவக்கப்படும். செவிலியர், மருத்துவம் சார்ந்த கல்லுாரிகள் வரும் 16 ம் தேதி முதல் செயல்படும்.வேலுார் மாவட்டத்தில் 3வது அலை என்ற ஒன்று ஏற்படவே முடியாத வகையில், கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்கு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிப்பிட்டுள்ளார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago