Categories: தமிழகம்

புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் அலுவலகத்தில் தீ விபத்து

வேலுார்:வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டுமான பணிகள் நடக்கும் அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்த நாசமானது.வேலுார் மாவட்டம், வேலுார் புது பஸ் ஸ்டாண்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் 45 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கட்டுமான பணிகள் நடக்கிறது. ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை பாரதிநகரை சேர்ந்த சுகுமார் என்பவர் இந்த பணிகளை டெண்டர் எடுத்து செய்து வருகின்றார்.60 சதவீதத்திற்கு மேல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. கட்டுமான பணிகள் நடந்து வரும் இடத்தில், ஒரு கன்டெய்னர் அமைத்து அதில் அலுவலகம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று இரவு 8:00 மணிக்கு இந்த கன்டெய்னர் திடிரென தீ பிடித்து எரிந்தது.
வேலுார் தீயணைக்கும் துறையினர் வருவதற்குள் இதற்குள் இருந்த முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசமானது.வேலுார் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago