பூதலூரில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு தின நிகழ்ச்சி

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் வடக்கு பூதலூர், கோவில்பத்து திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூன்றாவது நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுபானந்தம், ஒன்றிய பிரதிநிதி கலியமூர்த்தி, எஸ்.எஸ்.பாலதண்டாயுதபாணி, ஆறுமுகம், செல்வராஜ், அழகேசன், மருதமுத்து, ஞானசேகர், ரவிச்சந்திரன், ராமலிங்கம், சுதாகர், கதிரவன், சசிகுமார், வீரமணி, பாபு ஆகியோர் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கலைஞரின் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Related Post

இதேபோல் பாபு, தமிழ்செல்வன், முத்துராமன், சங்கர், சுந்தரராமன், செந்தில்குமார், ராஜ்குமார், சித்திரக்குடி செல்வம், சண்முகம், ரங்கராஜன், மதியழகன், கலியமூர்த்தி, பாரதி, அன்பழகன், கருணாநிதி, திருநாவுக்கரசு, விஜயகாந்த், அந்தோணி, சிவகுமார், ஆனந்த், கோபிநாதன் மற்றும் கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Share
Tags: vivegam

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago