வலிமை படத்தின் ‘நாங்க வேற மாரி பாடலுக்கு ட்ரம்ஸ் வாசித்தது யார் தெரியுமா? யுவன் புதிய தகவல் !!

வலிமை படத்தின் ‘நாங்க வேற மாரி’ உருவான விதம் குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார் .எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி இரவு 10.45 மணிக்கு நாங்க வேற மாரி பாடல் வெளியானது. இப்பாடல் வெளியான ஒரு நாளிற்குள் யூடியூபில் 1 மில்லியன் லைக்குகளைக் குவித்துள்ளதோடு யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.

10 மில்லியன் பார்வைகளுக்கு மேல் கடந்திருந்தது.
‘என்னை அறிந்தால்’ படத்தில் இடம்பிடித்த ‘அதாரு அதாரு’ பாடல் ஹிட்டிற்குப்பிறகு, விக்னேஷ் சிவன் அஜித்திற்கு இரண்டாவது முறையாக ‘நாங்க வேற மாரி’ பாடலை எழுதியிருக்கிறார். இந்த நிலையில், இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Related Post

அதில், நாங்க வேற மாரி பாடலை எல்லோரும் ரசித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். தலக்காகவே பண்ண மாஸ்ஸான ஒரு பாட்டு இது. படத்தில் மெயினாக ஒரு மாஸ்ஸான பாடல் ஒண்ணு அஜித் சாருக்கு பண்ணனும் என்று எச்.வினோத் கேட்டிருந்தார். தல-க்கு என்ன தேவையோ அதனை மனதில் வைத்தும் தியேட்டர் மூமெண்ட் எல்லாவற்றையும் நினைத்தே பாடலை உருவாக்கினோம். இப்பாடலுக்கு, ஒரிசாவில் இருந்து வந்து ட்ரம்ஸ் வாசித்தார்கள் என்று பகிர்ந்திருக்கிறார்.

newstm.in

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago