`சார்பட்டா பரம்பரை’ மீம்ஸ் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்த கோவை மாநகராட்சி!

கோவை மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலை தூக்கத் தொடங்கியுள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில் கடந்தத் திங்கள்கிழமை முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல, மாநகராட்சி பகுதியிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

`சார்பட்டா’ கபிலனாக மாறிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி; அசத்தல் பர்த்டே பேனர்கள்! #VikatanPhotoStory

கொரோனாவைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

பா.ரஞ்சித் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தப் படத்தின் ஒரு பகுதியை மீம்ஸாக வைத்து கொரோனா தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறது கோவை மாநகராட்சி நிர்வாகம்.

Related Post

இதுகுறித்து கோவை மாநகராட்சி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நமக்கு மாரியம்மாள்களும், பாக்கியம்களும் அதிகமாக தேவைப்படுகின்றனர்” என்று படத்துடன் ஒரு ட்வீட் போட்டுள்ளனர்.

சார்பாட்டா படத்தில் கதாநாயகி துஷாரா மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேபோல ஆர்யாவின் அம்மாவாக அனுபமாகுமார், பாக்கியம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தன.

ஆர்யாவை, ‘வீட்டை விட்டு வெளியில் போகதே’ என்று அவர்கள் சொல்வதை போல,கொரோனா பரவுவதால் நம் வீடுகளிலும் வெளியில் செல்வதை கட்டுப்படுத்த அவர்களை போன்ற பெண்கள் வேண்டும் என்பதைத்தான் மாநகராட்சி ட்வீட் மூலம் கூறியுள்ளது.

Share
Tags: vikatan

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago