Categories: தமிழகம்

#BREAKING : புதுச்சேரி அமைச்சரவை பட்டியல் வெளியீடு.! பாஜக நமச்சிவாயம் அமைச்சர் ஆகிறார்.!

புதுச்சேரி அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு செய்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவுத்துறை, சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், பொது நிர்வாகம், அறநிலையத்துறை உள்ளிட்ட துறைகள் முதல்வர் ரங்கசாமிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

பாஜகவின் நமசிவாயத்துக்கு உள்துறை அமைச்சகம், தொழில் மற்றும் வர்த்தகத் துறை, கல்வித்துறை, விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப்புற வளர்ச்சி, சமூக மேம்பாடு, தீயணைப்புத்துறை, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட துறைகள் சரவணகுமாருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Post

லட்சுமிநாராயணன்க்கு பொதுப்பணித்துறை, சுற்றுலா, மீன்வளத்துறை, சட்டம் தகவல் தொழில்நுட்பம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேனி ஜெயக்குமாருக்கு வேளாண், கால்நடை பராமரிப்பு, சமூகநலம், பிற்பட்டோர் நலத்துறை, பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை

சந்திர பிரியங்காவுக்கு போக்குவரத்து துறை, வீட்டுவசதி துறை உள்ளிட்டவைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago