அடுத்த அதிர்ச்சி !! வென்டிலேட்டர் கிடைக்காததால் கோ பட நடிகையின் சகோதரர் காலமானார் !!

மாடல் அழகியாக இருந்த பியா பாஜ்பாய், விளம்பர படங்களில் நடித்து பின்னர் நடிகை ஆனார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்து வரும் பியா பாஜ்பாய், பொய் சொல்லப்போறோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். தொடர்ந்து அஜித்தின் ‘ஏகன்’, ஜீவாவின் ‘கோ’, இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் ‘பொய் சொல்லப்போறோம்’, வெங்கட் பிரபுவின் ‘கோவா’ உளிட்ட பல படங்களில் நடித்தார். கடைசியாக அவர் தமிழில் ‘அபியும் அனுவும்’ என்கிற படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை பியா பாஜ்பாயின் சகோதரருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இன்று காலை ஒரு ட்வீட் போட்டார்.

Related Post

உத்தர பிரதேச மாநிலம் பருக்காபாத் மாவட்டத்தில் அவசரமாக உதவி தேவைப்படுகிறது. வென்டிலேட்டரும், பெட்டும் தேவை. என் சகோதரர் இறந்து கொண்டிருக்கிறார். யாராவது தயவு செய்து உதவி செய்யுங்கள். உங்களுக்கு யாராவது தெரிந்திருந்தால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும் 9415191852 என்றார்.

ஆனால் அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை போலிருக்கு. 2 மணிநேரம் கழித்து தன் சகோதரர் இறந்துவிட்டதாக வருத்தத்துடன் ட்வீட் போட்டார் .பியாவின் ட்வீட்டை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் இரங்கலை தெரிவித்துக் வருகின்றனர்

Share

Recent Posts

வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு நேரடி சிகிச்சை!

வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் நடைமுறை நாளை முதல் தொடங்கும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்…

1 hour ago

மிரட்டல், நோட்டீஸ், வழக்கு.. கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் திணறும் யோகி?

உத்தரபிரதேசத்தில் நிலவி வரும் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க முடியாமல் மாநிலத்தை ஆளும் அரசு பத்திரிகையாளர்களை மிரட்டுவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக…

1 hour ago

‘தைரியத்தின் அடையாளம்’ – கொரோனா பாதித்தோருக்கு உத்வேகமூட்டிய இளம்பெண் மறைவு

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பலருக்கும் நம்பிக்கை அளித்து வந்த இளம்பெண் ஒருவர், அதே கொரோனாவால் உயிரிழந்துள்ளார். அந்த…

1 hour ago

கொரோனா வார்டில் மனைவி… 5 நாள் குழந்தையுடன் வாசலில் காத்துக்கிடக்கும் தெலங்கானா தொழிலாளி!

பிரசவித்த உடனே கொரோனா பாதிப்பு காரணமாக தாய் தனிமைப்படுத்தப்பட, குழந்தையுடன் மருத்துவமனை வாசலிலேயே தொழிலாளி, மனைவியின் வருகையை நோக்கி காத்துக்கிடக்கும்…

1 hour ago

கொரோனாவால் இறந்தவர்களை தொடாமல் மதசடங்கு நடத்தலாம்!

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது.கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை…

1 hour ago

தமிழகத்தில் நாளை முதல் இ-பதிவு கட்டாயம்! எப்படி விண்ணப்பிக்கலாம் ?

தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கில் நாளை முதல் கூடுதல் கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்காக மாவட்டத்திற்குள்ளும்…

1 hour ago