லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருளுக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா.!

தனது லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்தவர் லெஜண்ட் சரவணன்.

தான் நடித்த விளம்பரங்களை இயக்கிய ஜேடி – ஜெர்ரியின் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கினார் லெஜண்ட் சரவணன்.

சரவணனுக்கு நாயகியாகப் புதுமுகம் கீத்திகா திவாரி நடித்து வருகிறார்.

இதில், சண்டைக் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறது படக்குழு. இதில் லெஜண்ட் சரவணன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Related Post

இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுடன் பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, காளி வெங்கட், மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பாளராகவும், வசனகர்த்தாவாக பட்டுக்கோட்டை பிரபாகரும், எடிட்டராக ரூபனும் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அருளுக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராண்ட் மஸ்தி, ஹேட் ஸ்டோரி 4 போன்ற இந்தி திரைப்படங்களில் நடித்து பெயர் பெற்ற ஊர்வசி, இந்த படத்தில் ஐ.ஐ.டி-யில் படித்த மைக்ரோபயாலஜிஸ்டாக நடிக்கிறாராம்.

கமல் – இளையராஜா இணையும் ‘முத்துராமலிங்கம்’ பொங்கலுக்கு வெளியாகும் ரஜினியின் தர்பார்………! கென்னடி க்ளப் ஆடியோ லான்ச்…!

‘அந்தகன்’ படத்தில் இணையும் வனிதா விஜயகுமார்!

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago