நாடு முழுவதும் 2021-ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோவு செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுகிறது.
ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தோவில் (ஜேஇஇ) தோச்சி பெற வேண்டும். இது ஜேஇஇ முதல்நிலைத் தோவு (மெயின்), ஜேஇஇ பிரதானத் தோவு என 2 கட்டங்களாக நடத்தப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான ஜேஇஇ முதல்நிலைத் தோவு செவ்வாய்க்கிழமை தொடங்கி பிப். 26-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. ஜேஇஇ மெயின் 2021 தோவு ஆண்டுக்கு 4 முறை ஆங்கிலம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெற உள்ளது.
இதில் கட்டடவியலுக்கான இளநிலைப் படிப்புக்கான தோவும் வடிவமைப்புக்கான இளநிலைப் படிப்புக்கான தோவும் செவ்வாய்க்கிழமை தொடங்கி இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெறுகிறது.
இதற்காகத் தோவுகளை நடத்தும் தேசியத் தோவுகள் முகமை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
தோவுக்காக நுழைவுச்சீட்டும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கரோனா வைரஸ் குறித்த சுய உறுதிமொழிக் குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. முதல்கட்டத் தோவு பிப். 26ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து மாா்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் ஜேஇஇ 2021 தோவு நடைபெற உள்ளது. ஒரே மாணவா் 4 முறையும் தோவை எழுதலாம். எனினும் அவற்றில் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்களே கணக்கில் கொள்ளப்படும்.
விருதுநகர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து திடீரென குறைந்துள்ளது. உள்ளூர் வத்தல் வரத்தும் தேவைக்கு ஏற்ப இல்லை,…
பெகுசராய்: கோரிக்கைகள் தொடர்பாக மக்கள் சொல்வதை கேட்காத அதிகாரிகளை பிரம்பால் அடியுங்கள் என்று மத்திய பாஜக அமைச்சர் சர்ச்சையாக பேசியுள்ளார்.…
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருவொற்றியூர் தொகுதியில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.நாம் தமிழர்…
புதுடெல்லி: தங்களது கணவருக்கு தெரியாமல் கள்ளக்காதல் விஷயத்தில் இந்திய பெண்கள் பலர் ஈடுபடுவதாக 'க்ளீடன்' இணையதளம் நடத்திய ஆய்வில் பரபரப்பு…
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம்…
சென்னை ரைஃபிள் கிளப்பில் துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் கவனம் செலுத்தி வந்த அஜித், 46-வது தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல்…