Categories: தமிழகம்

தளபதி சொல்வதையெல்லாம் செய்யும் பழனிசாமிக்கு நன்றி…! கனிமொழி ட்வீட்…!

அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி. தளபதி சொல்வதையெல்லாம் செய்து முடிக்கும் பழனிசாமிக்கு நன்றி. வாழ்த்துக்கள் என டுவிட் செய்துள்ளார்.

இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரின் ஐந்தாவது நாள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ 12,110 கோடி கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த மாதம், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்திருந்தார்.

Related Post

இதனை சுட்டிக்காட்டி, திமுக எம்பி கனிமொழி அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போது கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் ரூ.12,110 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இதனை விமர்சிக்கும் விதமாக, அறிக்கை நாயகனின் அடுத்த வெற்றி.
தளபதி சொல்வதையெல்லாம் செய்து முடிக்கும் பழனிசாமிக்கு நன்றி என்றும் வாழ்த்துக்கள் எனவும் பதிவிட்டுள்ளார்.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago