Categories: தமிழகம்

ஊரடங்கு காலத்தில் 27 நாள்களாக அரசுப் பேருந்தை இயக்கி வரும் ஓட்டுநருக்கு சால்வை அணிவித்து பாராட்டு

சீர்காழியில் ஊரடங்கு காலத்திலும் தாமகவே முன்வந்து ஆட்சியரகத்திற்கு வேலைக்கு செல்லும் ஊழியகருக்காக அரசு பேருந்து இயக்கி வரும் ஓட்டுனருக்கு பேருந்தில் பயணம் செய்ய அரசு ஊழியர்கள் இணைந்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்

நாகை அரசு போக்குவரத்துக் கழகம் நாகப்பட்டினம் மண்டலம் சார்பில் சிதம்பரத்திலிருந்து நாகைக்கு காலை , மாலை என அரசு ஊழியர்கள் மட்டும் செல்ல சிறப்புபேருந்து சிதம்பரம் கிளையிலிருந்து இயக்கப்படுகிறது . ெகாரோனா தொற்று பரவி வரும் நிலையில் தாமாக முன் வந்து கடந்த 27 நாட்களாக பேருந்து ஓட்டுநர் எஸ். தமிழ்ச்செல்வன் அவர்கள் தொடர்ந்து இந்த ஊரடங்கு உத்தரவு காலத்தில் தனது பணியை செவ்வனே செய்து வருகிறார்.

Related Post

அவரது சேவையை பாராட்டி நாகை கோட்ட மேலாளர் எஸ் .செந்தில்குமார் தலைமையில் பேருந்தில் பயணம் செய்து வரும் அரசு அலுவலர்கள் ஓட்டுனருக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார்கள் .அப்போது துணை வட்டாசியர் பாபு, அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் சீர்காழி இராமமூர்த்தி, சிதம்பரம் இளங்கோவன் மற்றும் மயிலாடுதுறை கபிலன் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Share
Tags: dinamani

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago