Categories: தமிழகம்

கும்பகோணத்தில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு பால்குட விழா

கும்பகோணத்தில் ஆடி நான்காம் வெள்ளியை முன்னிட்டு ஜலசந்திர மாரியம்மன் கோயில் பால்குட விழா இன்று நடைபெற்றது.

கும்பகோணத்தில் டாக்டர் மூர்த்தி சாலையில் ஜலசந்திர மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. புகழ்பெற்ற இந்த கோவில் திருவிழா நேற்று (8-ஆம்தேதி) காப்புகட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான இன்று காவிரி ஆற்றங்கரையில் இருந்து அம்பாள் வேடம் அணிந்து பால்குடம், அலகுகாவடி,வேல் காவடி என 100-க்கு மேற்பட்ட பக்தர்கள் முக்கிய வீதி வழியாக வீதியுலா வந்து பின்பு கோயில் சென்றடைந்தனர்.

நாளை இரவு மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் அம்மனுக்கு கஞ்சிவார்த்தலும், மாலை அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது.

Related Post

வருகிற 12-ஆம்தேதி காலை மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழாக்குழுவினர் தெருவாசிகள் சிறப்பாக செய்துள்ளனர்.

newstm.in

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago