Categories: தமிழகம்

Tamil Nadu news today live updates: 7 பேர் விடுதலையில் ஆளுநருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது – தமிழக அரசு வாதம்

Tamil Nadu news today live updates: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதையடுத்து, இன்று முதல் ரயில் மூலம் சென்னைக்கு வருகிறது நீர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் காஞ்சிபுரம் அத்தி வரதரை தரிசிக்க, தமிழகம் வருகிறார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

தமிழக செய்திகளை ஆங்கிலத்தில் லைவ்வாக தெரிந்துக் கொள்ள Chennai, Tamil Nadu News Live Updates

தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் ஆணவக்கொலைகளை தடுக்க அரசு முயற்சி எடுத்து வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். ஒரே நதிநீர் தீர்ப்பாயம் கொண்டுவரும் மத்திய அரசின் புதிய சட்ட திருத்த மசோதாவுக்கு, திமுக தலைவரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related Post

Tamil Nadu news today live updates: ரூ.2,371 கோடியில் அடையாறு நதி சீரமைக்கப்படும் என்று சட்ட பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். தவிர, சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு பற்றி திட்ட அறிக்கை தயாரிக்கப்படும், மாற்றுத்திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் ஆவின் மையம் அமைக்க 200 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என்றும், எடப்பாடி தெரிவித்துள்ளார்.

நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டை போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் அவருக்கு விழா எடுக்கப்படும் பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார். திமுக பொருளாளர் துரைமுருகனின் வேண்டுகோளை ஏற்று அவர் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

10 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

10 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

10 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

10 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

10 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

10 months ago