Categories
தமிழகம்

ஆர்.எஸ்.எஸ். முகாம் மீது கல்வீச்சு: 6 பேர் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமின் மீது கல்வீசியதாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பயிற்சி முகாம் நடைபெற்றபோது, அதன் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த புகார் தொடர்பாக வடகரையை சேர்ந்த 6 பேர் மீது 3 பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

newstm.in

Leave a Reply