Categories
இந்தியா

லடாக் எல்லைப் பிரச்னை இருதரப்பு விவகாரம்

பெய்ஜிங்/புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் பிரச்னையானது இருதரப்பு விவகாரம் என்று அமெரிக்காவுக்கு சீனா பதிலளித்துள்ளது. இந்தியா-அமெரிக்கா பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சா்கள் இடையேயான மூன்றாவது 2+2 பேச்சுவாா்த்தை, தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதையடுத்து செய்தியாளா்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மைக் பாம்பேயோ, ”சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கைகள் காரணமாக இந்தியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இந்திய மக்களுக்கு அமெரிக்கா உறுதுணையாக நிற்கும்” என்று கூறியிருந்தாா். […]

Categories
தலைப்புச்செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். நாட்டின் வடக்கு எல்லைப்பகுதியான ஜம்மு காஷ்மீரில் அவ்வப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் புத்காம் மாவட்டத்தின் அரிபாக் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகள் இருப்பிடத்தை அறிந்த பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டையில் இறங்கினர். அப்போது திடீரென பாதுகாப்புப்படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் வெடித்தது. கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடைபெற்ற தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது […]

Categories
விளையாட்டு

தொடர்ச்சியாக 5-வது வெற்றி: பிளே ஆஃப்புக்கு விடாது போராடும் பஞ்சாப்!

13-வது ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதன்படி, முதலில் பேட் செய்த கொல்கத்தா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தன. கொல்கத்தா பேட்டிங்: கொல்கத்தாவை 149 ரன்களுக்குக் கட்டுப்படுத்திய பஞ்சாப் 150 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் மந்தீப் சிங் […]

Categories
தலைப்புச்செய்திகள்

ஆப்கனில் பாதுகாப்புப் படை வீரர்கள் 20 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் மாகாணத்தில் தலிபான் தாக்குதலில் 20 க்கும் மேற்பட்ட ஆப்கானிய பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டதாக வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். காஷ்ரோட் ஆளுநர் ஜலீல் அஹ்மத் வட்டாண்டோஸ்ட் கூறுகையில், காஷ்ரோட் மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு இந்த தாக்குதல் நடைபெற்றது. இதில், 20க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகியுள்ளனர், மேலும் 6 வீரர்களை பிணைக் கைதிகளாக தலிபான்கள் கொண்டு சென்றுள்ளதாக கூறினார். தோஹாவில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருந்த போதிலும் நாடு முழுவதும் சுமார் 24 மாகாணங்களில் தலிபான்கள் தாக்குதல் நடத்தி […]

Categories
தலைப்புச்செய்திகள்

குளத்திற்குள் குப்பைகளைக் கொட்டிய வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர்

அவிநாசி: அவிநாசி தாமரைக் குளத்திற்குள் குப்பைகளைக் கொட்டிய வேலாயுதம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினரை முற்றுகையிட்டதால், கொட்டப்பட்ட குப்பைகள் புதன்கிழமை திருப்பி அள்ளப்பட்டது. அவிநாசியின் பிரதான நீராதாரக் குளமாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலின் வரலாற்றுச் சிறப்புமிக்க தாமரைக்குளமும், சங்கமாங்குளமும் உள்ளது. இதனை அவிநாசி பகுதியைச் சேர்ந்த பல்வேறு சமூக அமைப்பினர் தூர்வாறுதல், மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளைச் செய்து நீர்வழிப்பாதைகளைப் பாராமரித்து வருகின்றனர். இதற்கிடையில் அவிநாசி அருகே உள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை புதன்கிழமை மாலை ஊராட்சி நிர்வாகத்தினர் […]

Categories
இந்தியா

ஆந்திரத்தில் 3,503, கர்நாடகத்தில் 6,297 பேருக்கு கரோனா

ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் மாநிலங்களில் கரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. ஆந்திரம்: ஆந்திரத்தில் புதிதாக 3,503 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த பாதிப்பு 7,89,553 ஆக உயர்ந்துள்ளது. இதில் 33,396 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 7,49,676 பேர் குணமடைந்துள்ளனர், 6,481 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகம்: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,297 […]

Categories
உலகம்

இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும்

வாஷிங்டன்: கரோனா நோய்த்தொற்று நெருக்கடியால் வீழ்ச்சியடைந்துள்ள இந்தியப் பொருளாதாரம், சரியான பொருளாதாரக் கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டு வர முடியும் என்று சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் ஆராய்ச்சிப் பிரிவு மண்டலத் தலைவா் மல்ஹாா் ஷ்யாம் நபாா் கூறியதாவது: கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பாதகமான சூழல் காரணமாக, இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 10.3 சதவீதம் வீழ்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எனினும், மத்திய அரசு சரியான நடவடிக்கைகளை எடுத்தால் அடுத்த […]

Categories
உலகம்

ஆப்கானிஸ்தான்: தலிபான்கள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல்

ஆப்கானிஸ்தானின் ஹெல்மந்த் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாத நிலைகள் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்தியது. இதுகுறித்து ஆப்கனுக்கான அமெரிக்க ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அமைதி ஒப்பந்தத்துக்கு எதிராக, ஹெல்மந்த் மாகாணத்தில் தலிபான்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதனைத் தடுக்கும் வகையிலேயே அவா்களது நிலைகள் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதல் ஆப்கன் அமைதி ஒப்பந்தத்துக்கு எதிரானது அல்ல. தலிபான்களின் தாக்குதல்களிலிருந்து ஆப்கன் பாதுகாப்புப் படையினரை அமெரிக்கா தொடா்ந்து பாதுகாக்கும் என்றாா் […]

Categories
உலகம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட்: சென்னை அணிக்கு 3ஆவது வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதின. துபையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் வழக்கத்துக்கு மாறாக பாப் டு பிளெஸ்ஸுடன் சாம் கரண் துவக்க வீரராக களமிறங்கினார். ஆனால் டு பிளெஸ்ஸி சந்தீப் சர்மா வீசிய 3ஆவது ஓவரில் ரன் […]

Categories
தலைப்புச்செய்திகள்

சிம்லாவில் இலேசான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவு

ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆகப் பதிவானது. ஹிமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் செவ்வாய்க்கிழமை மாலை 4.38 மணியளவில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.1 அலகுகளாகப் பதிவானதாக இந்திய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் இழப்பும், பொருள் சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. TickTickNewsDisclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created […]