ஐசிசி விருதுகளை கொத்தாக அள்ளிய இந்திய வீரர்கள்.. வேடிக்கை மட்டுமே பார்க்கும் வெளிநாட்டு வீரர்கள்

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கிரிக்கெட் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சியட் ரேட்டிங் விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன.

உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில், 2019ம் ஆண்டிற்கான சியட் கிரிக்கெட் ரேட்டிங் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த விருதுகளை பெரும்பாலும் இந்திய வீரர்களே வென்றுள்ளனர். உலக கோப்பைக்கு முன்னதாக கோலி, பும்ரா, குல்தீப், ரோஹித் ஆகியோர் விருது வென்றிருப்பது, அவர்களுக்கு உத்வேகமாக அமைந்திருக்கும்.

ஆண்டின் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் பேட்ஸ்மேன் ஆகிய இரண்டு விருதுகளையும் கோலி வென்றுள்ளார். சிறந்த சர்வதேச பவுலர் விருதை பும்ராவும் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேனுக்கான விருதை ரோஹித்தும் பெற்றுள்ளனர்.

சியட் ரேட்டிங் விருதுகளை வென்ற வீரர்கள் – முழு பட்டியல்

வாழ்நாள் சாதனையாளர் விருது – மொஹிந்தர் அமர்நாத்

சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் மற்றும் சிறந்த பேட்ஸ்மேன் – விராட் கோலி

சிறந்த சர்வதேச பவுலர் – பும்ரா

Related Post

ஆண்டின் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் – புஜாரா

ஆண்டின் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன் – ரோஹித் சர்மா

சிறந்த டி20 வீரர் – ஆரோன் ஃபின்ச்(ஆஸ்திரேலியா)

சிறந்த டி20 பவுலர் – ரஷீத் கான்(ஆஃப்கானிஸ்தான்)

சிறந்த உள்நாட்டு வீரர் – அஷுடோஷ் அமன்

ஆண்டின் சிறந்த செயல்திறன் மிக்க வீரர் – குல்தீப் யாதவ்

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago