Categories: அரசியல்

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிராம தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் ஆழ்துளை கிணறு அமைக்க மற்றும் நீர்மூழ்கி மோட்டார் கடன் வாங்கியவர்களுக்கு கடன்கள் தள்ளுபடி செய்யவில்லை. அதனால் கடன்களை செலுத்த வேண்டிய நிலை தொடர்கிறது. கடந்தாண்டு சம்பா பருவத்தில் பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்ததால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர்கடன் அல்லாத கடனை விவசாயிகளால் செலுத்த முடியவில்லை. இதனால் புதிதாக பயிர் கடன் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, விவசாயிகளின் பயிர்கடன் அல்லாத கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் கடன் தொகையை திரும்ப செலுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும்.
அதோடு பயிர்கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

2 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

2 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

2 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

2 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

2 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

2 months ago