Categories: இந்தியா

ஆசிரியர்களுக்கு டேப்லெட் மாணவர்களுக்கு நூலகங்கள்

ஆத்மி அரசின் பட்ஜெட்டில் இந்த ஆண்டும் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2015ம் ஆண்டு காட்டிலும் 2016ம் ஆண்டு பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 106% அதிகரித்து வழங்கப்பட்டது. இந்த நடைமுறை நடப்பு பட்ஜெட்டிலும் ஏஏபி அரசு தொடர்கிறது. 2017-18ம் ஆண்டில் 24% அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ரூ.10,690 கோடியிலிருந்து ரூ.11,300 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிததாக 10,000 வகுப்பறைகள், 400 நூலகங்கள் மற்றும் மாணவர்களின் வருகையை கண்காணிக்க ஆசிரியர்களுக்கு டேப்லெட்டுகள் வழங்கப்படும் என பட்ஜெட்டில் சிசோடியா அறிவித்தார். குறிப்பாக, ஆரம்ப வகுப்புகளுக்கான நூலகதிற்காக ரூ.17 கோடியும், சீனியர் மாணவர்களுக்கு 400 நூலகங்கள் திறப்பதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

5 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

5 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

5 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

5 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

5 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

5 months ago