Categories: இந்தியா

பாஜ ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்தில் சித்தராமையாவை சிறையில் அடைப்பேன்: எடியூரப்பா சவால்

பெங்களூரு: ”பாஜ ஆட்சிக்கு வந்தால் ஊழல் ஆட்சி நடத்தி வரும் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது குடும்பத்தை சேர்ந்தவர்களை 48 மணி நேரத்தில் சிறையில் அடைப்பேன். இல்லை என்றால் அரசியலில் இருந்து விலகத்தயாராக இருக்கிறேன்” என பாஜ மாநில தலைவர் எடியூரப்பா சவால் விடுத்தார்.பெங்களூரில் பாஜ மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அப்போது எடியூரப்பா பேசுகையில், ”சித்தராமையா அவரது கட்சியின் மேலிடத்திற்கு ₹1,000 கோடி கொடுத்ததை என்னால் நிரூபிக்க முடியும். நேரம் வரும்போது அதை கட்டாயம் நிரூபித்தே காட்டுவேன். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜ ஆட்சிக்கு வந்தால், 48 மணி நேரத்தில் விதானசவுதாவின் மூன்றாவது மாடியில் அமர்ந்து சித்தராமையாவின் ஊழல்களை ஆய்வு செய்து அவரை மட்டும் இன்றி அவரது குடும்ப உறுப்பினர்களை கட்டாயம் சிறைக்கு அனுப்புவேன்.
அப்படி அனுப்பவில்லை என்றால் நான் அரசியலில் இருந்து வெளியேறுகிறேன்” என்றார்.

Related Post
Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago