Categories: இந்தியா

சொந்த கிராமத்தில் மல்யுத்த மைதானம் – ரூ.4 கோடி பரிசு: ஒலிம்பிக் வெள்ளி வென்ற மல்யுத்தவீரர் ரவிக்குமார் தாஹியா நன்றி.

www.patrikai.com Tamil news website

Pulses PRO Tamil news website

Sign in / Join

www.patrikai.com Tamil news website

type here… Search

www.patrikai.com Tamil news website

சொந்த கிராமத்தில் மல்யுத்த மைதானம் – ரூ.4 கோடி பரிசு: ஒலிம்பிக் வெள்ளி வென்ற மல்யுத்தவீரர் ரவிக்குமார் தாஹியா நன்றி…

By A.T.S Pandian

August 7, 2021

Related Post

0

0

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியில் வெள்ளிப்தக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு அரியானா மாநில அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து உள்ளது.
அதன்படி, சொந்த கிராமத்தில் மல்யுத்த மைதானம் அமைக்கப்படும் என்றும், ரூ.4 கோடி பரிசு மற்றும் அரசு வேலை உள்பட பல சலுகைகளை அறிவித்து உள்ளார். இதற்கு ரவிக்குமார் தாஹியா, மாநிலஅரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற ரவிக்குமாரின் சொந்த மாநிலம் அரியானா. அங்குள்ள சோனிபட் நகரத்தில் நஹ்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஜப்பானில் நடைபெற்ற ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டு வெளிப்பதக்கம் வென்று, நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இதையடுத்து, அவருக்கு பாராட்டுக்களும், பரிசுகளும் குவிந்து வருகின்றன.

ரவிக்குமார் தாஹியுவுக்கு, முதல்நிலை அரசு வேலை, பரிசுத்தொகையாக ரூ.4 கோடி ரூபாய் உடன் அரியான மாநிலத்தில் எந்த இடத்தில் வேண்டுமானலும் 50 விழுக்காடு சலுகையில் நிலம் வாங்கிக்கொள்ளலாம் போன்ற பல சலுகைகளை அறிவித்து உள்ளதுடன், நஹ்ரி கிராமத்தில் மல்யுத்தத்திற்கான உள்அரங்க மைதானம் ஒன்று அமைக்கப்படும் எனவும் மாநில அரசு அறிவித்துள்ளது.

மாநில அரசு அளித்துள்ள சலுகைகளுக்கும், புதிய மைதானத்தின் கட்டுமான அறிவிப்புக்கும் ரவிக்குமார் தாஹியா, அம்மாநில முதல் மனோகர்லால் கத்தாருக்கு நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

Tags

article 12வது கட்ட பேச்சுவார்த்தையின் உடன்பாடு: கோக்ரா முனையில் இருந்து இந்திய, சீன படைகள் வாபஸ் Next article டெல்லியில் 2 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்தது; இடிபாடுகளில் சிக்கிய ஒருவரை மீட்கும் பணி தீவிரம்

www.patrikai.com Tamil news website

Share

Recent Posts

தேங்காய்ப்பால் சிக்கன் பிரியாணி

தேவையானவை: சீரக சம்பா அரிசி -2 கப், வெங்காயம்- 1, தக்காளி - 1, இஞ்சி பூண்டு விழுது-1 டேபிள்ஸ்பூன்,…

4 months ago

டெல்லி: ஜந்தர் மந்தர் போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறை கோஷம் – வழக்குப்பதிவு

டெல்லியில் பாராளுமன்றத்துக்கு அருகே ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது ஒரு கும்பல், முஸ்லீம் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிய வீடியோக்கள்…

4 months ago

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டிக்காக ஹிந்து கோயில்கள் தரைமட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடியில்ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்காக பழமையான ஹிந்து கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.தூத்துக்குடி ஜெயராஜ் ரோட்டில் முச்சந்தி இசக்கியம்மன்,சுடலை ஆண்டவர் கோயில்கள் பல…

4 months ago

புது வார்னிங்..! நாளுக்கு நாள் மோசமாக கொரோனா பாதிப்பு.. எல்லா முக்கிய தரவுகள் உணர்த்துவது என்ன

டெல்லி: இந்தியாவில் கொரோனா கேஸ்களின் நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளதாகக் கூறியுள்ள ஹைதராபாத் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் விபின்…

4 months ago

தி.மு.க.,குறித்து அவதூறு பேச்சு: நெல்லை கண்ணன் மீது புகார்

திருநெல்வேலி:தி.மு.க.,மாஜி எம்.எல்.ஏ.,வை அவதுாறாக பேசிய நெல்லை கண்ணன் மீது வழக்குபதிவு செய்யக்கோரி தி.மு.க.,வினர் கமிஷனரிடம் மனுஅளித்தனர்.திருநெல்வேலியில் மா.கம்யூ.,கட்சி மூத்த தலைவர்…

4 months ago

காதல் ஜோடி போலீசில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே, கடம்பூர், இந்திரா காலனி பகுதியைச்…

4 months ago